சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,550-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.30 உயர்ந்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவு…. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!
Related Posts
“ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையே!”… முதலமைச்சர் விஜய்யை நோக்கி அண்ணாமலை எழுப்பியுள்ள பகீர் குற்றச்சாட்டு..!!!
தவெக அரசுக்கு எதிராகப் அண்ணாமலை மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் ஒரு பெரும் மாற்றத்தை விரும்பி விஜய் தலைமையிலான தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது…
Read more“கோயில்ல போயி நம்ம முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பூசம் நட்சத்திரம், கடக ராசின்னு சொல்லி அர்ச்சனை பண்ணிடுங்க !” தேவையில்லாத ஆடம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்காதீங்க.. அப்புறம்.. தவெக அமைச்சர் தமிழன் பார்த்திபன் வெளியிட்ட விசித்திர வேண்டுகோள்..!!
“கோயில்ல போயி நம்ம முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பூசம் நட்சத்திரம், கடக ராசின்னு சொல்லி அர்ச்சனை பண்ணிடுங்க, பேனர் வச்சு காசை வீணாக்காதீங்க !” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தவெக தொண்டர்களுக்கு விடுத்துள்ள விசித்திரமான வேண்டுகோள்…
Read more