சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,210-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.90 குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்து கொண்டே போகும் தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“பிரதமர் மோடியின் பங்களா நாய்தான் தேர்தல் ஆணையம்”… காங்கிரஸ் நிர்வாகி பேச்சால் வெடித்தது சர்ச்சை..!!!
மகாராஷ்டிராவில் சட்டம் கடந்த 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு முடிவுகள் 23ம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தம் 288 இடங்களில், பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸின் மகாயுதி கூட்டணி 46 இடங்களில் வென்றது. முன்னதாக 6…
Read more“அரசியல் என்பது திருப்தியற்ற ஆன்மாக்கள் நிறைந்த கடல்”… புத்தக வெளியீட்டு விழாவில் நிதின் கட்கரி சூசம பேச்சு…!!
பாஜக மூத்த தலைவரான மற்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி டிசம்பர் மாதம் 1ஆம் தேதி நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற நிதின் கட்கரி”50 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லைஃப்”என்ற புத்தகத்தை வெளியிட்டார்.…
Read more