100 நாள் வேலை திட்டம்…. தமிழகத்தில் 6.19 லட்சம் பேர் தகுதி நீக்கம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் 100 நாள் வேலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வேலை திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு…
Read more