இன்று பிறந்தநாள் கொண்டாடும்… தல தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… வெளியான தகவல்..!!

கிரிக்கெட் அரங்கை அலங்கரித்த சிறந்த வீரர்களில் முக்கியமானவர்தான் கேப்டன் கூல் என்று அனைவராலும் புகழப்படும் தல தோனி. ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். இன்றும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.  இன்று தோனி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த…

Read more

அண்ணாமலை பதவிக்கு 4 பேர் கடும் போட்டி?…. யார் யார் தெரியுமா…???

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் தொடர்பான கோர்ஸ் படிக்க லண்டன் செல்ல உள்ளார். மூன்று மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் அங்கிருந்து கட்சி தொடர்பான வேலைகளை அண்ணாமலை பார்த்துக் கொள்வார் எனவும் தகவல் வெளியானது. இந்த …

Read more

மேலும் சில மேயர்கள் விரைவில் ராஜினாமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் , நெல்லை மேயர் சரவணன் ஆகியோர் கடந்த வாரம் திடீரென ராஜினாமா செய்தனர். இதில் கல்பனா தனது விலகலுக்கு உடல் நிலையை காரணமாக கூறியுள்ளார். ஆனால் மேயர் பதவியில் அவர் சரிவர செயல்படவில்லை, அவரின் கணவர்…

Read more

ப்ரீ புக்கிங்கில் மட்டும் இந்தியன் 2 இத்தனை கோடி வசூலா?… லீக்கான தகவல்….!!!

2024 ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் இந்தியன் 2 திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியுள்ள நிலையில் தயாரித்துள்ளது. இதில் சித்தார்த், எஸ் ஜே சூர்யா, விவேக் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் ஊதிய உயர்வு?… வெளியான தகவல்…!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் அடிக்கடி ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பும் வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த பிரதமர் மோடி அரசு முடிவு செய்துள்ளதாக…

Read more

அடுத்தடுத்து பதவி விலகிய 2 மேயர்கள்… காரணம் இதுவா?…. லீக்கான தகவல்..!!

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் , நெல்லை மேயர் சரவணன் ஆகிய திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதில் கல்பனா தனது விலகலுக்கு உடல் நிலையை காரணமாக கூறியுள்ளார். ஆனால் மேயர் பதவியில் அவர் சரிவர செயல்படவில்லை, அவரின் கணவர் தலையீடு அதிகம்…

Read more

புதிய ராயல் என்பீல்டு பைக்… விலை இவ்வளவா?…. வெளியான தகவல்…!!!

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ராயல் என்பீல்ட் குரில்லா 450 வருகின்ற ஜூலை 17ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 2.30 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. டாப் வேரியண்ட்,…

Read more

பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை?…. லீக்கான தகவல்…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நான்கு மாத சான்றிதழ் படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளதால் அவர் தலைமை பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் 4 மாதங்கள் லண்டனில் தங்கி படித்தபடியே தலைவர் பணிகளை கவனிக்க உள்ளதாக தகவல்…

Read more

அண்ணாமலை தீவிர அரசியல் இருந்து 6 மாதம் ஓய்வு?… என்ன காரணம் தெரியுமா…??

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து ஆறு மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆறு மாத கால ஓய்வில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இதற்காக வருகின்ற…

Read more

SBIயில் அடுத்த 2 ஆண்டுகளில் 8000 பணியிடங்கள்…. சூப்பர் குட் நியூஸ்….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பல மடங்கு கூடுதலாகவே உள்ளனர்.…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்… சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்பட உள்ளதாக…

Read more

BREAKING: திடீர் உடல்நலக்குறைவு…. ஏ.சி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி….!!!

புதிய நீதிக் கட்சியின் நிறுவன தலைவரான ஏசி சண்முகம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் அவருக்கு…

Read more

ஆயுத பூஜை தொடர் விடுமுறை…. 20 நிமிடத்தில் முடிந்த ரயில் டிக்கெட் முன்பதிவு… பயணிகள் கவலை…!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் பலரும் ரயிலில் பயணிப்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக பண்டிகை காலங்களில் சில மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு என்பது தொடங்கி விடுகிறது. அதாவது ரயில் டிக்கெட் 120 நாட்களுக்கு…

Read more

இந்தியாவில் செல்போன் எண்ணுக்கு இனி கட்டணம்?… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனால் பல சிக்கல்களும் ஏற்படுகின்றன. பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுகிறதா?…. புதிய பரபரப்பு….!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. திமுகவிற்கு தற்போது பலம் கூடியுள்ள நிலையில் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த…

Read more

பறிபோகும் அண்ணாமலையின் தலைவர் பதவி?…. டெல்லி மேலிடம் முடிவு…. புதிய பரபரப்பு…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்கு ஆபத்து என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைந்த மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்களை மாற்ற டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.…

Read more

பாஜகவின் அடுத்த தலைவர் இவரா?….. வெளியான தகவல்..!!!

பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்தோடு நிறைவடைகிறது. அடுத்த தலைவர் என்று பேசப்பட்ட பியூஷ் கோயல், சிவராஜ் சிங் ஆகியோர் அமைச்சர்கள் ஆகிவிட்டனர். ஆகையால் சுனில் பன்சால், வினோத் தாவ்டே, அனுராக்சிங் தாக்கூர், ஓம் பிர்லா ஆகியோரது பெயர்கள்…

Read more

PMAYG திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகள் கட்டித்தர ஒப்புதல்?…. சூப்பர் குட் நியூஸ்…!!!

PMAYG திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இரண்டு கோடி வீடுகளை கட்டி தர மத்திய அரசு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நடைபெறவுள்ள முதலமைச்சரவை கூட்டத்தில் இலாகா தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. மேலும்…

Read more

ஜூன் மாதத்திற்குள் வங்கி கணக்கில் ரூ.2,000?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம்பிகிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்…

Read more

BREAKING: பாஜகவிற்கு புதிய தலைவர் உறுதி… யார் அவர்…???

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவியேற்று கொண்டதை தொடர்ந்து ஜெ.பி நட்டா, அமித்ஷா, சிவ்ராஜ் சவுகான், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். பாஜகவில் ஒருவருக்கு புதிய பதவி என்ற முறை இருக்கிறது. இந்த நிலையில்…

Read more

பிரதமர் மோடியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. லீக்கான தகவல்…!!!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை மோடி பதவியேற்க உள்ளார். இந்திய பிரதமர் பதவிக்கு மாத சம்பளமாக 1.66 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் அடிப்படை சம்பளம் 50 ஆயிரம் ரூபாய். இதர செலவுகள் 3000 ரூபாய், நாடாளுமன்ற உதவி தொகை 45 ஆயிரம்…

Read more

மோடியின் 3.0 அமைச்சரவை…. அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி?… அடுத்த தலைவர் இவரா…???

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ள நிலையில் மோடியின் 3.0 அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு இடம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாகிவிட்டதாகவும் தமிழிசை அல்லது, எல்.முருகனுக்கு அமைச்சர்…

Read more

ராமோஜி ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்…!!

ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும் ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.…

Read more

மொத்தமே 4.33% வாக்குகள் தான்…. பாமகவின் மாம்பழச் சின்னம் பறிபோகிறதா….???

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இதில் ஒரு தொகுதியில் கூட வெல்லாத பாமக 6 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. அத்துடன் தேர்தலில் 4.33 சதவீத வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றது. இதனால் கட்சியிடம் இருக்கும்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. தமிழகத்தில் வெளியான சூப்பர் குட் நியூஸ்…. ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது?… தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில் அந்த தொகுதிக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலும் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் முடிந்து…

Read more

பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?…. புதிய பரபரப்பு தகவல்…!!!

தலைமை பொறுப்பிலிருந்து அண்ணாமலையை உடனடியாக மாற்ற வாய்ப்பில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் ஆட்சி அமைப்பதில் தலைமைக்கு மிகப்பெரிய சிக்கல் இருப்பதால் அதில் தான் டெல்லி தலைமை முழு கவனம் செலுத்தும் எனக் கூறுகின்றனர். அதன் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட…

Read more

மோடி பதவியேற்பு தேதியில் மாற்றம்?… இதுதான் காரணமா…???

வருகின்ற ஜூன் 9ம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 8ம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்வதில்…

Read more

சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்ட சரத்பவார்… கூட்டணிக்கு அடி போடுகிறாரா….???

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 290 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆந்திராவில்…

Read more

பிரம்மாண்ட கப்பலில் களைகட்டும் அம்பானி வீட்டு திருமணம்…. பிரபல பாப் பாடகிக்கு மட்டும் சம்பளம் இவ்வளவா…???

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக அதிக அளவு செலவழித்து திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தை குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். முதலாம் கொண்டாட்ட விழா ஜாம்நகரில்…

Read more

அடுத்த மாதம் மாணவர்களுக்கு ரூ.5000 வழங்குகிறார் விஜய்?…. சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் தலா 5000 ரூபாய் பரிசு வழங்க உள்ளார். இது தொடர்பாக…

Read more

விஜய் டிவி பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்?… மாப்பிளை யார் தெரியுமா…??

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நீண்ட கால காதலர் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?…. காரணம் இதுதான்…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை…

Read more

2 அமைச்சர்களின் பதவி பறிப்பா?…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் ஆக்சன்….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை…

Read more

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு? …. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை தொடங்கியது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இந்த வருடம் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால்…

Read more

புயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது தெரியுமா?…. பலரும் அறியாத தகவல் இதோ…!!!

உலகம் முழுவதும் வரும் புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு மையம் பெயர் வைக்கிறது. அந்தப் பெயர்களை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள நாடுகளின் வானிலை அமைப்பு பரிந்துரைக்கும். அதுபோல இந்திய பெருங்கடல், வங்க கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயரை இந்திய…

Read more

திமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!

மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி இதுவா?…. வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கமாக மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்…

Read more

ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீஸ் பகீர்…!!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் வெயில் வாட்டி எடுத்ததால் பள்ளி திறப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்வதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்கலாமா என…

Read more

காப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!

ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்?…. புதிய தகவல்…!!!

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எம்பி செல்வராஜ் என்று நள்ளிரவு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத்…

Read more

விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் சூர்யா?…. அடித்தளம் போடுகிறாரா….???

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தமிழகம் முழுவதும் உள்ள நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். அதாவது 60 மாவட்டங்களாக பிரிந்து நற்பணி இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில் இதில் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்த பணிகள் செய்யப்பட்டு…

Read more

2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!

2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…

Read more

CBSE: +1, +2 பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

CBSE பள்ளிகளில் படித்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தேர்வு வாரிய அதிகாரி சாஹா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தேர்வு முடிவுகள் மற்றும் அறிவிப்பு பணிகளில் CBSE வாரியம்…

Read more

சென்னையில் உயரும் வீட்டு வாடகை… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

சென்னை உட்பட 13 முக்கிய நகரங்களில் ஆண்டுக்கு 16 சதவீதம் வரை வீட்டு வாடகை அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக நொய்டா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் அதிகபட்சமாக 25 முதல் 35 சதவீதம் வரை வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாகவும்…

Read more

ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நல குறைவு… மருத்துவனையில் அனுமதி…!!!

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ரேவண்ணா சிறப்பு விசாரணைக்கு குழு காவலில் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

சுயநினைவு இல்லாததால் தீவிர சிகிச்சையில் பிரபல நடிகை…. ஷாக் நியூஸ்…!!!

விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த நடிகை அருந்ததி நாயருக்கு ஐ சி யூ வில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவரது சகோதரி கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய அருந்ததியின் உடல் நிலையில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என…

Read more

ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. கட்டணம் உயர போகுது….???

அடுத்த சில மாதங்களில் ஜியோ, ஏர்டெல், VI தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இரண்டு சிம் கார்டுகளை வைத்திருப்பதற்கு இது பெரும் தலைவலியாக மாறக்கூடும். தற்போது ஜியோ, ஏர்டெல் மற்றும்…

Read more

நடிகர் பிரபுதேவாவுக்கு உடல் நலக்குறைவு…. நிகழ்ச்சி ரத்தால் வெயிலில் வாடிய குழந்தைகள்….!!!

சென்னை எழும்பூரில் இன்று பிரபுதேவா தலைமையில் நம்ம மாஸ்டர் என்ற பெயரில் நடனமாடி உலக சாதனை படைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான குழந்தைகள் கடும் வெயிலில் கூடியிருந்த நிலையில் அவர் வரவில்லை. இது சர்ச்சையான நிலையில் தனக்கு உடல்…

Read more

Other Story