புது வீட்டில் ஏன் பால் காய்ச்சிராங்க தெரியுமா?…. பலரும் அறியாத தகவல்…!!!

நாம் ஒரு புது வீட்டிற்கு குடியேறும் போது அது வாடகை வீடாக இருந்தாலும் சரி சொந்த வீடாக இருந்தாலும் சரி பால் காய்ச்சுவது வழக்கம். அப்போது வாஸ்து பார்ப்பார்கள். அதற்கேற்றது போல பூஜை நடத்துவார்கள். இது போன்ற பல விஷயங்களை மேற்கொள்வார்கள்.…

Read more

விவசாயிகளுக்கான ஆண்டு உதவித்தொகை உயர்வு?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில்…

Read more

அதிமுகவுடன் கூட்டணி முடிவு?… இபிஎஸ்-க்கு வந்த அடுத்த சிக்கல்… என்ன செய்யப் போகிறார்…???

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டதால் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் தொகுதியை கட்சி எதிர்பார்த்த நிலையில் அந்த தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் கட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்ற…

Read more

ஏப்ரல் 1 முதல் இ-ஸ்கூட்டர்களின் விலை உயர்வு… ஷாக் நியூஸ்…!!!

ஏப்ரல் 1 முதல் ஸ்கூட்டர்களின் விலை 10% வரை உயரும் என்று கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியான ICRA தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் 2024 இன் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த திட்டத்தின் கீழ் பைக்குகளுக்கு…

Read more

திமுக வேட்பாளர் பட்டியலில் அதிரடி திருப்பம்?… யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருக்கு… 10 மணிக்கு தெரிஞ்சிடும்…!!!

திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். இதில் மூத்த நிர்வாகிகள் பலர் மீண்டும் போட்டியிடுவதாக உத்தேச பட்டியல் மூலம் அறியப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக 10க்கும் மேற்பட்ட…

Read more

கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்யும் திமுக.. உதயநிதி கையில் ஸ்டாலின் கொடுத்த பொறுப்பு… ஆட்டம் காணும் அரசியல் களம்…!!!

கொங்கு மண்டலத்தை ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டையாக்க வேண்டும் என ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் கோவை தொகுதியில் திமுகவே நேரடியாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு மண்ணில் எக்காரணம் கொண்டும் பாஜக வெற்றி பெறக் கூடாது என்பதற்காக தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ள…

Read more

நொடிக்கு நொடி பரபரப்பு… இந்த கட்சியுடன் தான் பாமக கூட்டணியா?… திடீர் திருப்பம்…!!!

அதிமுக மற்றும் பாமக இடையிலான கூட்டணி நாளை மறுநாள் இறுதியாக வாய்ப்புள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியானது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாமக பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது . கூட்டணி அமைப்பதில் பாமகவின்…

Read more

டீலுக்கு ஓகே சொன்ன இபிஎஸ்… அதிமுகவுடன் இணையும் பாமக, தேமுதிக… உறுதியான தகவல்…!!!

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இணைவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் 20 ஆம் தேதி அதிமுக, பாமக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து நீடித்து வரும் மறைமுக…

Read more

மக்களவைத் தேர்தல் செலவு இவ்வளவா?… கேட்டாலே தலை சுத்துதே…..!!!

மக்களவைத் தேர்தலுக்கான செலவு 1.20 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க தேர்தலுக்கு ஆகும் செலவுக்கு சமம் என கூறப்படுகிறது. இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்ய நாடுகளின் மொத்த ஜனத்தொகையை விட அதிகம். உலகின்…

Read more

உங்க செல்போனில் கீழே இருக்கும் இந்த சிறிய துளை எதுக்குன்னு தெரியுமா?… இதோ பலரும் அறியாத காரணம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் தான் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. செல்போன்களில் இருக்கும் சிறப்பம்சங்களை சில காணொளி மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளும் நாம் அதன் வெளிப்பகுதி பற்றி…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை?… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் இறுதி தேர்வை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று தேர்தல் தேதி அறிவிப்பு…

Read more

பாலிவுட்டில் களமிறங்கும் பா.ரஞ்சித் – கதை இதுதான்… ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகின்றார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், விரைவில் பாலிவுட்டில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க…

Read more

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்… வெளியான தகவல்…!!!

நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாகவும், மத்திய பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இரண்டு அல்லது…

Read more

குமரி டூ சென்னை இனி பயணம் ரொம்ப ஈஸி… ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் மிக நீண்ட ரயில் பயணம் என்றால் அது கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகருக்கு செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் தான். இந்த வாராந்திர ரயில் 2011 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 4273 கிலோ மீட்டர் வரை…

Read more

மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?… வெளியான தகவல்…!!!

மக்களவைத் தேர்தல் தேதி நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை…

Read more

அதிமுக போட்ட ஸ்கெட்ச்.. லாவகமாக நழுவிய அன்புமணி… பாஜகவுடன் இறுதியாகும் கூட்டணி..??

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க பாமக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 8 முதல் 10 தொகுதிகளை பாஜக ஒதுக்கும் என்றும் தெரிகிறது. ஏற்கனவே அதிமுக தரப்பில் இருந்து சிவி…

Read more

காங்கிரஸ் கூட்டணியில் விசிக போட்டி?… திருமாவளவன் போடும் பக்கா பிளான்…!!!

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் Y.S ஷர்மிளாவோடு கூட்டணி தொடர்பாக திருமாவளவன் ஆலோசித்தார். மக்களவைத் தேர்தலில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. தமிழகத்தில் திமுக உடனும், கேரளா…

Read more

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை…. சூப்பர் குட் நியூஸ்…!!!

வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கும் ஒப்பந்தத்தில் வங்கிகள் சம்மேளனம் கையெழுத்திட்டுள்ளது. மங்கி ஊழியர்களின் பல ஆண்டுகால கோரிக்கை இதன் மூலம் நிறைவேற உள்ளது. இந்த வாரத்திலேயே இதற்கான அரசு ஒப்புதல் பெறப்பட்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.…

Read more

அடுத்த வாரம் கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் விஜய்?… வெளியான தகவல்…!!

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அடுத்த வாரம் கட்சியின் தலைவர் விஜய் வீடியோ மூலம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் இரண்டே நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது.…

Read more

BREAKING: விஜய் கட்சியில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் பேர்… ஆட்டம் காணும் அரசியல் களம்…!!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று கட்சியின் முதல் நபராக விஜய் உறுப்பினராக இணைந்தவுடன் அவரது ரசிகர்கள் மளமளவென்று இணைய தொடங்கினர். இதனால் செயலி முடங்கியது.…

Read more

நடிகர் அஜித்துக்கு அந்த இடத்தில் அறுவை சிகிச்சை… அதிர்ச்சி தகவல்…!!!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த 4 மணி நேர தீவிர அறுவை…

Read more

மானிய விலையில் சிலிண்டர்… இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் பல கோடி குடும்பங்களுக்கு மத்திய அரசு இலவச சிலிண்டர் எரிவாயு மற்றும் அடுப்பை…

Read more

விஜய் கட்சியின் புதிய அறிவிப்பு… மார்ச் 8 பெரிய சம்பவம் இருக்கு…!!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய அரசியலில் அதிரடியாக இறங்கியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தாலும் கட்சி தொடர்பான புதிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளது. அதன்படி தற்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான…

Read more

மீண்டும் வங்கிக் கணக்குகளுக்கான KYC?…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

வங்கிகள் தங்களுடைய கேஒய்சி அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் விவாதித்து வருகின்றது. குறிப்பாக ஒரே போன் நம்பரில் வெவ்வேறு கணக்குகளை வைத்திருப்பவர்கள் அல்லது கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை கேஒய்சி…

Read more

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை… சூப்பர் குட் நியூஸ்…!!!

வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த வருடமே ஐந்து நாட்கள் வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் ஜூன் முதல் அமலுக்கு வரும். இருந்தாலும் ஐந்து நாள் வேலை நாட்களுடன் வாடிக்கையாளர்களுக்கு…

Read more

அம்மாடியோ இத்தனை கோடியா?… சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை தமன்னா…!!!

நடிகை தமன்னா தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா காவலா பாடலுக்கு நடனமாடியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். ஒரு படத்திற்கு இரண்டு கோடி வரை சம்பளம் பெற்று…

Read more

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி… அதிகரிக்கும் பருப்பு விலை… ஷாக் நியூஸ்…!!!

பருப்பு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் பருப்பு விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்த சில நாட்களாக பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் காரணமாக அறுவடைக்கு தயாரான பயிரின் சமீபத்திய இழப்புகள் பருப்பு…

Read more

14 பேர் பலியான ரயில் விபத்து…. காரணம் இதுதானா?… விசாரணையில் அதிர்ச்சி….!!!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஹவுரா மற்றும் சென்னை வழித்தடத்தில் ராயகடா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் பலாசா ரயிலும் பின்னால் இருந்து மோதியது. இதில் 14 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்தக் கோர…

Read more

பாஜகவில் இணையும் பிரபல நடிகர்?… எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா…???

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி நிச்சயம் தங்கள் வெற்றியை பதிக்கும் என்பதை டெல்லி பாஜக தலைவர்கள் உணர்ந்துள்ளனர். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரபல நடிகர் அக்ஷய் குமாரை களம் இறக்க…

Read more

தொகுதி பங்கீடு… இறுதி முடிவை எடுத்த இபிஎஸ்… அதிமுக இத்தனை தொகுதிகளில் போட்டியா…???

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய இறுதியான நிலையில் அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த இழுப்பறி முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. அதன்படி பாமக 7 , தேமுதிக 3, புதிய தமிழகம் 1, எஸ்டிபிஐ 1, புரட்சி பாரதம் 1 தொகுதிகளை…

Read more

அரசியலில் குதிக்கும் பிரபல நடிகரின் மகள்… அதுவும் எந்த கட்சியில் தெரியுமா..??

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்களின் ஒருவராவார். மகிழ்மதி என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் முன்னதாக தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, எனக்கு அரசியல்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில்களில் கட்டணங்கள் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது அரசு ஊழியர்களை கவரும் விதமாக சம்பள உயர்வு தொடர்பாக மூன்று அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அதாவது…

Read more

திரும்ப கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு, அரசியலில் இறங்க இதுவே சரியான நேரம்… நடிகை கங்கனா ரணாவத் ஓபன் டாக்…!!!

இந்த நாடு எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது என நடிகை கங்கனா ரணாவத் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, படப்பிடிப்பு தளங்களில் இருந்து கொண்டு அரசியல் கட்சிகளுடன் சண்டையிட்டு இருக்கிறேன். நாட்டிற்கு நான் திருப்பிக் கொடுக்க…

Read more

சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகை ப்ரீத்தா ரெட்டி?… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் இனியா. இதில் கதாநாயகனின் தங்கையாக நடித்து வருபவர் பிரீத்தா ரெட்டி. இவர் சிறகடிக்க ஆசை தொடரிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இரண்டு தொடர்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க சிரமமாக இருப்பதால் இவர்…

Read more

புதிய தமிழகம் அதிமுக உடன் கூட்டணி ?… பக்காவாக பிளான் போடும் பாஜக.. பரபரப்பான அரசியல் சூழல்….!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து வந்த அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சமீபகாலமாக மத்திய அரசை…

Read more

அதிமுகவின் முக்கிய புள்ளியை அசால்ட்டாக தட்டி தூக்கும் பாஜக?… பெரும் குழப்பத்தில் இபிஎஸ்…!!!

தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் பலர் நேற்று பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அந்த பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி உட்பட சிலரது பெயரும் அடிபட்டது. இந்த நிலையில் நேற்று கோவையில் நிகழ்ச்சி…

Read more

MLA சரஸ்வதி பாஜகவில் இருந்து விலகல்?…. இத யாருமே எதிர்பார்க்கல…!!!

பாஜக எம்எல்ஏ சரஸ்வதி இன்று அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற தகவல் வெளியான நிலையில் அப்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரின் மருமகனான ஆற்றல் அசோக்குமார், மக்களவைத்…

Read more

BREAKING: மருத்துவமனையில் கவலைக்கிடம்… தொடர் சிகிச்சை… பெரும் சோகம்…!!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் சாந்தனின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வெளியாகிறது அறிவிப்பு…??

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டு காண பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் தாக்கல் செய்தார். இதில் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அரசு ஊழியர்கள் ஜனவரி மாதத்திற்கான அகல…

Read more

5 மாநிலங்களில் பாஜகவை எதிர்த்து களம் காணும் விசிக… இது வேற லெவல் டுவிஸ்டா இருக்கே…!!!

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களிலும் பாஜகவை எதிர்த்து பானை சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின்…

Read more

3 தமிழக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகல்?…. யார் யார் தெரியுமா..??

காங்கிரஸ் முன்னால் எம்எல்ஏ விஜயதாரணி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் மூன்று எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யார் யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. நெல்லையில் நாளை மறுநாள் பாஜக சார்பில்…

Read more

காங்கிரஸில் இருந்து விலகும் அடுத்த தலை?… என்னப்பா இது, காங்கிரசுக்கு வந்த சோதனை…!!!

கன்னியாகுமரி எம்பி சீட்டு வழங்கப்படாமல் இருந்ததில் கடந்த சில தினங்களாகவே அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி. இதனைத் தொடர்ந்து நேற்று அவர் பாஜகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் எம் பி யும் கட்சியிலிருந்து விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

பாஜகவில் இணைகிறார் பிரபல நடிகை?… கூடவே இவருமா?… பக்காவாக காய் நகர்த்தும் பாஜக…!!!

பிரபல நடிகை ஷோபனா விரைவில் கேரள பாஜகவின் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் கேரளாவில் பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பத்து தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். இதில்…

Read more

BREAKING: விளவங்கோடு இடைத்தேர்தல்… அதிரடியாக களமிறங்கும் அந்த 5 பேர்?… பரபரப்பான அரசியல் சூழல்…!!!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள விஜயதாரணி விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் விரைவில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அந்த தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் விஜயதாரணி போட்டியிட கூடும் என…

Read more

BREAKING: பறிபோகிறது தமிழக MLAவின் பதவி… அதிரடியாக பாயும் நடவடிக்கை…!!!

விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து அவர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் எழுத இருப்பதாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்து இருக்கிறார். அதனை சபாநாயகர் ஏற்றுக்…

Read more

சூடு பிடிக்கும் தேர்தல் களம்… அதிமுகவுடன் இணைகிறார் பிரபல நடிகர்…??

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் சமக இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் சரத்குமாரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். அதில் நிபந்தனையுடன் ஒரு தொகுதி தர அதிமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளது. அதாவது இரட்டை…

Read more

இன்று கட்சியிலிருந்து விலகி… பாஜகவில் ஐக்கியம் ஆகிறார் தமிழக எம்எல்ஏ..??

காங்கிரஸின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான விஜயதாரணி பாஜகவில் இணைய போவதாக பேச்சு அடிபட்ட நிலையில் இன்று அவர் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் விஜயதாரணி இணைவார் என…

Read more

தமிழகத்தில் புதிய கட்சி உதயம்…. சீமானுக்கு எதிராக இவரா…???

மே 17 இயக்கத்தின் புதிய கொடியை வைகோ, திருமாவளவன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். அந்த கொடியின் மேல் பட்டையில் சிவப்பு வண்ணமும், நடுவில் மஞ்சள், ப்ளூ மற்றும் கருப்பு வண்ண ஸ்டாருக்கு நடுவில் புலியும் இடம்பெற்றுள்ளது. இதுவரை இயக்கமாக இருந்த…

Read more

சூடுபிடிக்கும் மக்களவைத் தேர்தல்… அந்த தொகுதியில் களமிறங்கும் கே.என்.நேரு மகன்…. கிரீன் சிக்னல் கொடுத்த திமுக மேலிடம்….!!!

மக்களவைத் தேர்தலில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அருணிடம் கேள்வி எழுப்பிய போது, தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும், எந்த தொகுதியில் போட்டி என்பதை தலைமை முடிவெடுக்கும்…

Read more

அதிமுக கூட்டணியில் இணையும் தேமுதிக?… இறுதிக்கட்டத்தை எட்டிய பேச்சுவார்த்தை…!!!

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக உடனான தேமுதிக பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. தேமுதிகவின் மாநிலங்களவை எம்பி கோரிக்கையை…

Read more

Other Story