“வலில கத்துது…. தயவுசெஞ்சு விட்ருங்க!”…. சீனாவில் ஒட்டகத்திற்கு நேர்ந்த கொடூரம்…. வைரல் வீடியோவால் களம் இறங்கிய அதிகாரிகள்…. எடுத்த அதிரடி முடிவு….!!
சீனாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில், வாயில்லா ஜீவனான ஒட்டகம் ஒன்று சுற்றுலாப் பயணிகளைச் சுமக்க முடியாமல் சோர்வடைந்து சரிந்து விழும் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
Read more