மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்றார்… காங்., தலைவர் கார்கே உள்ளிட்டோர் வாழ்த்து.!!

மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்றுக் கொண்டார். முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்.பியாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், மாநிலங்களவை உறுப்பினரானார் சோனியா காந்தி.…

Read more

#BREAKING : ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி ஆக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு.!!

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வானதாக ராஜஸ்தான் பேரவை செயலாளரான தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற…

Read more

சோனியா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? வேட்புமனுவில் தகவல்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவருடைய  சொத்து மதிப்பு ரூ.12.53 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அசையும் சொத்து ரூ.6.38 கோடி, ரூ.49.95 லட்சம் மதிப்பில் 1.3 கிலோ தங்கம்,…

Read more

காங்கிரஸ் எம்.பி ராகுல், சோனியா காந்தியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை  சற்றுமுன் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல்…

Read more

சோனியா மேடம் இருந்தாங்க..! உங்க முன்னாடி  நாங்க சண்டை போடல…  ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்ன திருநாவுக்கரசர்…!!

செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, உங்களுக்கு எந்த கட்சி பிடிக்குமோ…. யாருக்கு ஆதரவு கொடுக்குறீங்களோ….  அதுக்கு தக்கன சில பேர் எழுதி இருக்கீங்க…  எல்லாரும் மனுசங்க தானே…. அவங்களுக்கு விருப்பு வெறுப்பு இருக்கு…  என்னை பிடித்தாள் நல்லா எழுதுவீங்க…. பிடிக்கலைன்னா தப்பா…

Read more

50, 60 பேரு இருக்கோம்..! அதை பற்றி எப்படி சோனியா பேசுவாங்க ? திருநாவுக்கரசர் கருத்து…!!

செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வந்தாங்க. ஏற்கனவே சோனியா காந்தி, கலைஞருடைய சிலை திறப்புல வந்திருக்காங்க… தலைவர் ராகுல் காந்தியும் அவங்களும் சேர்ந்தே வந்திருக்காங்க.  நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் போது எங்க…

Read more

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2500 நிதியுதவி, ரூ.500- க்கு கேஸ் சிலிண்டர்… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று சோனியா காந்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தேர்தலில் காங்கிரஸ்…

Read more

சோனியா காந்திக்கு மீண்டும் உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி….!!!

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவரை உடல்நிலை…

Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி…. உடல் நலம் குறித்து வெளியான அறிவிப்பு…..!!!!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை சேர்மன் டி எஸ்…

Read more

BREAKING: சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு…. சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதி…..!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் டெல்லியில் உள்ள கங்காரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more

ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சோனியா காந்தி…. மருத்துவமனை வெளியிட்ட தகவல்….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி சென்ற 4 ம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியிலுள்ள கங்கா ராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சையளித்து வந்தனர். அதன்பின் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருக்கிறது…

Read more

சோனியா காந்திக்கு சுவாச தொற்று: டெல்லி மருத்துவமனை ரிப்போர்ட்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அகில இந்திய தலைவருமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி என தகவல் முதலில் வெளிவந்த நிலையில் தற்போது அவருக்கு சுவாச தொற்று பிரச்சனை…

Read more

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!!

காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி உடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. நேற்று முதலே சுவாசத்…

Read more

BREAKING: சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!!

மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி என தகவல்.

Read more