சூரிய தோஷம் இருப்பதாக கவலைப்படுகிறீர்களா….? ஞாயிற்றுக்கிழமை 11 முறை இந்த மந்திரத்தை சொல்லுங்கள்…! ஜோதிட நம்பிக்கைகள் கூறும் சிறப்பு பலன் இதோ…!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் சூரியனை வழிபடுவதும், அவருக்குரிய மந்திரங்களை உச்சரிப்பதும் ஆன்மிக ரீதியாக சிறப்பு வாய்ந்ததாக நம்பப்படுகிறது. குறிப்பாக ஜாதகத்தில் சூரியன் தொடர்பான பாதிப்புகள் இருப்பதாக கருதுபவர்கள் ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாடு செய்வதை வழக்கமாகக்…

Read more

Other Story