காசி, ராமேஸ்வரம் செல்ல முடியவில்லையா…? ஒரே கோவிலில் இந்த இரண்டு தலங்களின் சன்னிதிகளா…? புதுக்கோட்டையின் சாந்தநாதர் கோவில் சிறப்பு இதோ…!
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சாந்தநாத சுவாமி திருக்கோவில். இத்தலத்தின் மூலவர் சாந்தநாதர் என்றும், தாயார் வேதவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். 11-ம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆலயத்தில் சோழர் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகளும்…
Read more