ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி…. உடனே முந்துங்க…!!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. இதில், ஜனவரி 31, 2024 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு 26 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். ஏப்ரல் 30 வரையிலான பயணங்களுக்கு இது…

Read more

குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்… வைரல்…!!!

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் கூகுள் நிறுவனம் புதுமையான டூடுலை உருவாக்கியுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை தொலைக்காட்சிகள், கலர் டிவிகள் மற்றும் மொபைல்கள் இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தும் டூடுல்களில் அடங்கும். குடியரசு தின அணிவகுப்பின்போது…

Read more

74 – வது குடியரசு தினம்… ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை…!!!!!

நாடு முழுவதும் இன்று 74-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை  முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம், ரயில் நிலையம் போன்ற…

Read more

“சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியா பெரும் பங்காற்றுகிறது”… ரஷ்ய அதிபர் குடியரசு தின வாழ்த்து…!!!!

நாடு முழுவதும் இன்று 74 -ஆவது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ரஷ்யா அதிபர் புதின் தனது குடியரசு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குடியரசு தின வாழ்த்துக்களை…

Read more

#RepublicDay: ஓஹோ அப்படியா விஷயம்! குடியரசு தினத்தை ஏன் கொண்டாட வேண்டும் ?!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆங்கிலேயர்களிடமிருந்து 200 வருட போராட்டத்திற்கு பிறகு பல உயிர் தியாகங்களை செய்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம்…

Read more

#RepublicDay: இது எப்போ! குடியரசு தினவிழாவில் பாகிஸ்தான்! சைலண்டாக இருந்த இந்தியா சுவாரசிய தகவல்கள்..!!

இந்தியா 74-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். 1950 ஆம் ஆண்டு முதல் நட்பு நாடுகளின் தலைவர்களை குடியரசு…

Read more

தலைவர்களின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு  அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்…

Read more

BREAKING: ஜனாதிபதி காவல் பதக்கம்: தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிப்பு…!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனபடி, சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு விருது அறிவைக்கப்பட்டுள்ளது.

Read more

குடியரசு தினம்… விமான பயணிகளை ஈர்க்கும் மின்னொளி…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்…!!

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச அளவில் பல நாட்டு விமானங்களும் இங்கு வந்து செல்லும் வகையில் அமைக்கபட்டு, கொரோனா ஊரடங்கிற்கு பின், விமான சேவை மேலும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான விமானங்கள்  மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற ஏப்ரல்…

Read more

குடியரசு தின கொண்டாட்டம்….. எதை பற்றி பேசலாம்….? குழந்தைகள், பெரியவர்களுகான டிப்ஸ்….!!

இந்தியாவில் உள்ள பள்ளிகளுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை இருந்தாலும், மாணவர்கள் பள்ளிக்கு வந்து தேசியக் கொடியை ஏற்றி, நடனங்கள், குறும்படங்கள், பேச்சுக்கள் என்று இந்த தேசிய தினத்தை கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சில பேச்சு யோசனைகள். 1. குடியரசு தினத்தின்…

Read more

இனி ஜனவரி 23ஆம் தேதி முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளான 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தினத்தில் டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி கொடி ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிடுவார்.…

Read more

குடியரசு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் என்னென்ன…? இதோ முழு விவரம்…!!!!

இந்தியா ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ஆம் தேதியை  குடியரசு தினமாக கொண்டாடுகிறது. குடியரசு தின கொண்டாட்டங்களின் முக்கிய ஈர்ப்பு ஆண்டு அணிவகுப்பாகும். இது டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் தொடங்கி இந்தியா கேட்டில் முடிவடைகிறது. குடியரசு தினத்தின் போது நாட்டின் குடியரசு தலைவர்…

Read more

ஜனவரி 26 ஆம் தேதி ஏன் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது?…. அதற்கான காரணம் என்ன?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவின் 74 வது குடியரசு தினம் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் தான்இந்தியாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிஷ் காலனி அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டது. அதாவது கடந்த…

Read more

குடியரசு தினம் கொண்டாடும் முறை…? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் இதோ…!!!!!

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது டெல்லி ராஜ் பாதையில் கோலாகலமாக அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் நடைபெற உள்ள 71 -வது குடியரசு தினத்திற்காக தலைநகர் டெல்லி முழு வீச்சில் தயாராகி வருகிறது. 1. குடியரசு…

Read more

குடியரசு தின விழா எதிரொலி!…. இது தமிழ்நாட்டுக்கே பெருமை…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலத்தில் இந்த ஆண்டு தமிழ்நாடு வாகனம் பங்கேற்க இருக்கிறது. கடந்த ஆண்டு புகழ்பெற்ற தலைவர்கள் இல்லை என்று கூறி தமிழ்நாட்டின் வாகனம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வழக்கம்போல தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசு தின…

Read more

குடியரசு தின விடுமுறை கால சிறப்பு ரயில்… இன்று முதல் முன்பதிவு தொடக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

குடியரசு தின விடுமுறை தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தின விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

#BREAKING: நாடு முழுவதும் இன்று முதல் தடை…. வந்தது உத்தரவு…!!!

நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழாவையொட்டி  சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்குஅனுமதியில்லை என்று மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும்…

Read more

Other Story