“நீல நிற டிரம்ப்”… தண்ணீர் இருக்கும்ன்னு நினைச்சா கடைசியில் உசுரோடு புடிச்சு வச்சிருக்காங்க… திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்.. மொத்தம் 8… என்ன நடந்தது..?

ஹரியாணா மாநிலம் கர்னால் பகுதியில் வனவிலங்குகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நீல நிற டிரம்ப்  சிலவற்றை அதிகாரிகள் திறந்து பார்த்துள்ளனர். அதற்குள் தண்ணீர் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், உயிருடன் இருந்த ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டன.…

Read more

Other Story