“ஒரு வயது குழந்தை மடியில்”… கண்ணாடியை தொட்டதால் மிருகமாக மாறிய கடைக்காரர்… செருப்பால் அடித்து காலால் மிதித்து.. ரூ.20,000-க்கு பேரம் பேசி மிரட்டும் தந்தை… பரபரப்பு குற்றசாட்டு…!!
பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள மாதா பத்ரகாளி கோயில் அருகே, குழந்தையை கையில் வைத்திருந்த பெண் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதாக வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் வாசலில் குழந்தைகளுடன் இருந்த பெண்ணை ஒருவர் செருப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.…
Read more