திருநங்கை கொடுத்த அதிரடி புகாரால் போலீஸ் விசாரணை… “இனி தப்பிக்கவே முடியாது!”… நடிகர் நாஞ்சில் விஜயனை துரத்தும் சர்ச்சைகள்….!!!
நிழற்படக் கலைஞர் மற்றும் நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை ஒருவரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்துள்ள புகார் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட திருநங்கை, நாஞ்சில் விஜயன் தன்னை ஒருமையில் பேசியதுடன், பொதுவெளியில் தனது கண்ணியத்திற்குப்…
Read more