பாலத்தின் மீது வெள்ளம்…! தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பிக்கப் வேன்… பரிதவித்துப்போன டிரைவர் உதவியாளர்… அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட உயிர்…!!
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிய பாலத்தை கடக்க முயன்ற பிக்கப் வாகனம் ஒன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதில்…
Read more