ஆபத்தான ஆசை: ரூ.1,700 சுடிதாருக்கு ஆசைப்பட்டு ரூ.6.82 லட்சத்தை பறிகொடுத்த இல்லத்தரசி… வங்கி கணக்கே காலியான கொடூரம்..!!!
ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தை சாதகமாக்கி, புனேவைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவரிடம் ரூ. 6.82 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், பிரபல ஆடை நிறுவனமான ‘பீபா’ பெயரில் செயல்பட்ட போலி இணையதளம் ஒன்றில்…
Read more