” I Love India”… ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 5 கிரிக்கெட் போட்டிகள்… இந்தியாவைப் பார்த்து வியந்து போன அமெரிக்கா பெண்… வைரலாகும் வீடியோ…!!!
நான்கு குழந்தைகளுக்குத் தாயான கிறிஸ்டன் ஃபிஷ்சர் என்ற அமெரிக்கப் பெண், இந்தியாவில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்றபோது, ஒரே நேரத்தில் ஐந்து கிரிக்கெட் ஆட்டங்கள் அங்கே நடைபெற்றதைக் கண்டு வியந்துபோய், அந்த இனிய அனுபவத்தைப் பகிர்ந்த வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தை…
Read more