பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.. 34 வயது பெண் கைது.. விசாரணையில் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!
மும்பையில் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் காவல்துறை கட்டுப்பாடு அறை எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடியை கொலை செய்யப் போவதாகவும், அதற்கான ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் போன்…
Read more