தமிழகத்தில் இன்று உலக முத்தமிழ் முருகன் மாநாடு விழா… தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு…
Read more