“ஊழல்”… கறை படிந்த அமைச்சரவை… திமுக அரசு விரைவில் ஆட்சியிலிருந்து அகற்றப்படும் – அண்ணாமலை
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார். அதாவது கெட் அவுட் மோடி என்று திமுக ஐடி விங் பதிவிட்டு இருந்ததால் தற்போது கெட் அவுட் ஸ்டாலின் என்று அண்ணாமலை பதிலுக்கு…
Read more