தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் கிடைக்கலையா…? அப்போ உங்களுக்கு தான் இந்த அறிவிப்பு…!!
தீபாவளி என்பது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு வசதியாக வருடம் தோறும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது . அப்படி இந்த வருடத்திற்கு சென்னையில் இருந்து…
Read more