உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்குகின்றது. ஏற்கனவே அதற்காக விற்பனை செய்யப்பட்ட சில போட்டிகளில் டிக்கெட்டுகளை சில நிமிடங்களில் வெற்றி தெரிந்தன. அதனைத் தொடர்ந்து IND vs NZ, IND vs SL, IND vs ENG ஆகிய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு எட்டு மணிக்கு தொடங்குகிறது. எனவே tickets.cricketworldcup.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.