“அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை”… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் பல்டி….!!!!

அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஒரு மாத காலத்திற்குள்…

Read more

“தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடன் கூட்டணி”… தெலுங்கானாவில் எதிர்ப்பு…. எப்படி அது சாத்தியமாகும்…. திருமா அரசியல்…!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்து பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என தினம் முழங்கி வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் தொல். திருமாவளவன்…

Read more

அத பத்தி நீங்க பேசலாமா…? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி….!!!

பிரதமர் நரேந்திர மோடி திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி…

Read more

2024ல் பாஜகவுடன் கூட்டணியா?….. அதிமுக யாரையும் நம்பியும் இல்லை…. எடப்பாடி பழனிசாமி பேட்டி..!!

2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதன் பின் அவர்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “யாருடன் கூட்டணி என்பது 2 நாட்களில் அறிவிக்கப்படும்”… கே.ஏ.செங்கோட்டையன் தகவல்…!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆட்சி மற்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை…

Read more

இபிஎஸ் உடன் இணைய தயாராக இருக்கிறேன்…. ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு…..!!!!

அதிமுகவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இரண்டு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டிருக்கின்றனர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு யார் போட்டியிடுவது என்ற குழப்பமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று…

Read more

பாமகவை தேடி வந்தது ஜெயலலிதா தான்… பாமக இல்லன்னா இபிஎஸ் ஆட்சி இல்லை…. அதிமுகவுக்கு தரமான பதிலடி!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கட்சியின் தயவால் தான் பாமக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்குள் செல்ல முடிந்தது. அதிமுக கூட்டணியால்தான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறினார். இதற்கு பாமக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர்…

Read more

“பாஜக தேர்தலில் தனித்துப் போட்டியிட ரெடி”…. திமுக ரெடியா….? முதல்வர் ஸ்டாலினிடம் சவால் விட்ட அண்ணாமலை….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுக கட்சியும், தமிழக மக்களும் பாஜகவை எதிர்க்கட்சியாக ஏற்கவில்லை. தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவது போன்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள். 2001-ல் திமுக…

Read more

Other Story