தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… உடனே இந்த வேலையை முடிங்க… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதாவது பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு…
Read more