Breaking: ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருமுறை இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆவார். இவர் கடந்த மாதம் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.…
Read more