“பாமகவின் பிரச்சினை தீர்ந்தது”…. முடிவுக்கு வந்த ராமதாஸ் அன்புமணி மோதல்… உறுதிப்படுத்திய ஜிகே மணி… நிம்மதியில் தொண்டர்கள்…! ‌

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸும், கௌரவத் தலைவராக ஜி.கே மணியும், கட்சி நிறுவனராக டாக்டர் ராமதாஸும் இருந்து வருகின்றனர். கட்சியில் உறவினர்களுக்கு பதவி வழங்கியது தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கட்சி…

Read more

பரபரப்பு…! அதிமுக-பாஜக இடையே பகிரங்க மோதல்…. அதிரும் அரசியல் களம்…!!

திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது வருத்தம் அளித்தாலும் கட்சியை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதற்கு முன் பாஜகவுடன் கூட்டணி…

Read more

நீங்க இப்படி பேசுறது நல்லதல்ல..!! “அதிமுக முக்கிய புள்ளியை எச்சரித்த பாஜக நிர்வாகி”… பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!!!

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த கூட்டணி சற்று வருத்தத்தை தருவதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். அதன் பிறகு அதிமுகவை காப்பாற்ற வேண்டிய சூழல் இருப்பதால் இஸ்லாமியர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த…

Read more

‘அவரோட மன்னிப்பு யாருக்கு வேணும்”… புடிச்சி ஜெயிலில் போடுங்க… அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம்..!!

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கும்பகோணத்தில் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தேசிய தலைவர், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் கிடையாது. அவருடைய சிலைக்கு…

Read more

BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல்…. வெளியான தகவல்….!!

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரின்…

Read more

BREAKING: மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலை குழு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!

பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, மாநில சுயாட்சியை உறுதி செய்ய ஒன்றிய- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்படும். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன்…

Read more

FLASH: மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு… முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சியை மீட்டெடுக்கும் வகையில் புதிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மாநில சுயாட்சியை உறுதி செய்ய ஒன்றிய- மாநில…

Read more

Breaking: பாஜகவுடன் கூட்டணிக்கு பிறகு…. அதிமுகவின் அடுத்த பிளான்…. தேதி குறிச்ச இபிஎஸ்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தற்போது அதிமுக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்த மாதம் 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்…

Read more

பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு…. ஆன்மிகம் பயணம் சென்ற அண்ணாமலை… பிரபல ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம்…!!!

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அதிமுக கூட்டணி நிபந்தனம் காரணமாக அவர் மாற்றப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றது. இதையடுத்து பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதற்கு இடையில் பாஜக தேசிய பொதுக்குழு…

Read more

“போலீஸ்காரர் மீது தாக்குதல்”… மது போதையில் திமுகவினர் அட்டூழியம்… இவ்வளவு துணிச்சலா..? வீடியோவை வெளியிட்டு விளாசிய அண்ணாமலை..!!

சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மது போதையில் இருந்த திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக தற்போது பாஜக கட்சியின் தேசிய பொறுப்பாளர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்த…

Read more

“பாஜக கூட்டணி விடியலையும் வெளிச்சத்தையும் தரப்போகிறது என்று இபிஎஸ் கூறுவது எனக்கு வியப்பாக உள்ளது”…. முத்தரசன்..!!

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில்…

Read more

சீமானுக்கு ஷாக்…!! நாதக முன்னாள் மருத்துவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் தவாக-வில் இணைந்தார்…!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அதாவது சீமான் மீது உள்ள அதிருப்தியின் காரணமாகவும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றசாட்டுகளை முன்வைத்து விலகுகிறார்கள். அதுமட்டுமின்றி சீமான் கட்சி பதவிகளில் உழைக்கும் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது…

Read more

“பாமகவில் மீண்டும் வெடித்த மோதல்… திலக பாமாவை உடனே பதவியிலிருந்து நீக்குங்க…. கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி… பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன்..!!!

தமிழ்நாட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது பேசும் பொருளாக மாறி உள்ளது. மற்றொரு பக்கம் பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாமகவின்…

Read more

Breaking: பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம்…!!!

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவருடைய மனைவி பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இவர்…

Read more

“திமுகவுக்கு சவுக்கடி கிடைப்பது நிச்சயம்”… வீர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலினுக்கு இதை செய்ய மனம் இல்லையா…? நயினார் நாகேந்திரன்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று புத்தாண்டு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்ற விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள x பதிவில், ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில்…

Read more

2026 தேர்தல்…!! “தமிழ்நாட்டின் முதல்வராகும் இபிஎஸ்”..? அப்ப துணை முதல்வர் பதவி பாஜகவுக்கா…? நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி..‌!!

தமிழகத்தின் புதிய பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் பாஜக இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு கூட்டணி அமையவில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியை உள்துறை மந்திரி அமித்ஷாவும்…

Read more

“கட்சியை உடைக்க சதி”… நிர்பந்தத்தினால் தான்… பாஜகவுடன் கூட்டணி அமைத்தது மிகவும் வருத்தமாக உள்ளது… அதிமுக முக்கிய புள்ளிகள் பரபர..!!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி…

Read more

“தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும்”… விஜய்க்கு 2026 தேர்தலில் 2-ம் இடம்… திமுக நிச்சயம் காலி… தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதி…!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் பாஜக அவசியத்திற்காக செயல்படுகிறது. அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய பொருந்தாத கூட்டணியை அமைத்துள்ளனர். ஆனால்…

Read more

“5 எம்பிக்களின் ஆதரவு காலி”… பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக முக்கிய கட்சி அறிவிப்பு…!!!

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்டிய லோக் ஜனாசக்தி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்த கட்சியின் தலைவர் பசுபதி குமார்  பராஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தாங்கள் கட்சியில் உள்ள 5 எம்பிக்களும் பாஜக கூட்டணிக்கு அளித்த…

Read more

“2026 தேர்தல்”… அந்த ஒரே ஒரு கட்சியுடன் மட்டும் நான் கூட்டணி வைப்பேன்… சீமான் தடாலடி…!!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்த…

Read more

மாட்டுத் தொழுவம் துர்நாற்றம்.. அகிலேஷ் யாதவ் சர்ச்சை பேச்சு…மத்திய பிரதேச முதல் மந்திரி பதிலடி…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னோச் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி  கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, மாட்டு தொழுவங்கள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். இதில் அவர்…

Read more

“அறிக்கை மூலம் மட்டுமே விமர்சனம்”… தவெக தலைவர் விஜய்க்கு பாஜகவை பார்த்து பயமா…? நயினார் நாகேந்திரன் கேள்வி..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில் இந்த மசோதாவை நிறைவேற்றியதற்காக பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த மசோதாவை மத்திய அரசு…

Read more

வருகிற ஏப். 20 மதிமுக நிர்வாக குழு கூட்டம்… மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு…!!!

மதிமுக நிர்வாக குழு கூட்டம் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சில மாவட்ட கழகங்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றிய செய்திகள் ஏடுகளில் வந்துள்ளன. இதுபோன்று கட்சி கட்டுப்பாட்டிற்கு…

Read more

ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என் ரவியை நீக்க வேண்டும்…. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்…!!!

மதுரை தியாகராஜர் கல்லூரியில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது இதில் ஆளுநர் ரவி கலந்துக்கொண்டார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வைத்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்படி…

Read more

தனது மருமகனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய மாயாவதி… நான் இருக்கும் வரை அரசியல் வாரிசு கிடையாது என்று உறுதி..!!

கடந்த 2023 ஆம் ஆண்டு மாயாவதி தனது கட்சி வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை அறிவித்தார். அப்போது அவருக்கு சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த மே மாதம் பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அவரை கட்சி பொறுப்பில்…

Read more

பெரும் சோகம்….! சிபிஎம் மூத்த தலைவர் கா.சின்னையா காலமானார்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

சிபிஎம் மூத்த தலைவர் கா.சின்னையா உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு 75 வயது ஆகிறது. கடந்த 1973-ஆம் ஆண்டு சின்னையா கட்சியில் சேர்ந்தார். இவர் DYFI சங்கத்தை வளர்த்தெடுத்ததில் முக்கியமானவர். சின்னையா தென் சென்னை மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். சிபிஎம் மாநில…

Read more

பெரியார் மண்ணா? அம்பேத்கர் மண்ணா? என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறவர்களின் எண்ணம் என்ன தெரியுமா?… முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு…!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, இந்த சமூகத்தில் ஆங்காங்கே நடைபெறுகின்ற ஒரு சில பிற்போக்குத்தனமான செயல்களைக் காட்டி, இதுதான், பெரியார் மண்ணா? அம்பேத்கர் மண்ணா? என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறவர்களின் எண்ணம் என்ன தெரியுமா? இந்த மண்ணில் இந்தக் கொடுமைகள் இன்னும் தொடர்கின்றதே…

Read more

ரூட் மாறுதே…! கேப்டனை “தமிழகத்தின் சிங்கம்” என்று அழைப்பார்…. பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் புகழாரம்….!!

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா கூறியதாவது, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும் அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல. பலரது அன்பையும் மரியாதையும் பெற்ற மனிதர். கேப்டனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இருக்கும் உறவு அரசியலை தாண்டிய ஒன்று. பிரதமர்…

Read more

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தள்ளு முள்ளு… செருப்பு வீசியதால் நீடிக்கும் பதற்றம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதட்டமான சூழல் நிலவுகிறது. விழாவில் சனாதனம் குறித்து பேசி அமைப்புகளால் பாஜகவினர் கொந்தளித்தனர். மேலும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது பாஜகவினர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Read more

“கல்வி, வேலை, அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என எல்லாமே ஜனநாயகமாக மாறிவிட்டது..” முதல்வர் மு.க ஸ்டாலின் ஸ்பீச்….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் 174 மாணவர்கள் முதுகலை ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் முன்னேற்றம் இதயத்துடிப்பு மாதிரி. விடியல் பயணத்தில் அதிகம் பயனடைய கூடியவர்கள் ஆதிதிராவிடர்கள். கல்வி,…

Read more

“இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி”… தேர்தல் களத்தில் விஜய் இல்ல… எப்பவுமே திமுக-அதிமுக மட்டும் தான்… ராஜேந்திர பாலாஜி சுளீர்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் இடையே மட்டும்தான் போட்டி என்று கூறியுள்ளார். அவர் பாஜக மற்றும் திமுகவை விமர்சித்து வரும் நிலையில் அதிமுகவை பற்றி இதுவரை ஒரு வார்த்தை…

Read more

“டெல்லியில் இருந்து இமயமலைக்கு கிளம்பிய அண்ணாமலை”…? ஆன்மீக பயணம் சென்றதாக தகவல்…!!!

தமிழக பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு செல்வதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இமயமலைக்கு செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விடுவிபட்ட நிலையில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.…

Read more

  • April 14, 2025
பாஜகவுடன் கூட்டணி…. அதிமுகவில் இருந்து விலகும் ஜெயக்குமார்… அவரே சொன்ன பரபரப்பு விளக்கம்..!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 25 வருடங்களாக நான் ராயபுரத்தில் முடி சூடா மன்னனாக இருந்த நிலையில் நான் தோல்வி அடைந்ததற்கு பாஜக தான் காரணம் எனவும் அவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக படுதோல்வியை சந்தித்தது எனவும் கூறினார்.…

Read more

“பதவிக்காக யார் வீட்டு வாசலுக்கும் போக மாட்டேன்”… என் உயிர் மூச்சு அதிமுக தான்… ஜெயக்குமார் ஆவேசம்…!!!

தமிழகத்தில் அடுத்த வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.…

Read more

FLASH: நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை நீக்குவோம்… அம்பேத்கர் சிலைக்கு நேரில் சென்று மரியாதை செய்த விஜய்… வைரலாகும் வீடியோ..!!!

இன்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பல்லவாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பூ போட்டு மரியாதை செய்தார். மேலும் இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில்…

Read more

“அதிமுக-பாஜக கூட்டணி”… பயத்தில் திமுக.. மீண்டும் ஒரு முறை அரசியல் சாணக்கியர் என இபிஎஸ் நிரூபித்துவிட்டார்… ராஜேந்திர பாலாஜி புகழாரம்..!!!!

தமிழ்நாட்டில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதாவது அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சியமைக்கும்…

Read more

“தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன் உதயநிதி”… நடிகையுடன் தனி விமானத்தில் செல்லும் போலி அரசியல்வாதி அல்ல.. விஜய் மீது திவ்யா சத்யராஜ் அட்டாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும்  சத்யராஜ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த அவர் வில்லன் வேடங்களிலும் அசத்துவார். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ். நடிகர் சத்யராஜ் திமுகவின் ஆதரவாளராக இருக்கும்…

Read more

“2026 தேர்தலில் கூடுதல் சீட்+ஆட்சியில் பங்கு”… அதிரடியாக வந்த ஆஃபர்.. திமுக கூட்டணியில் இருந்து பிரிக்க சதியா..? திருமாவளவன் பரபரப்பு கருத்து..!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசியதாவது, திமுக கூட்டணியில் இருந்து வந்து விடுங்கள் கூடுதல் தொகுதி தருகிறோம்…

Read more

“முதல்வர் ஸ்டாலின் கண்களில் மரண பயம் தெரிகிறது”… பயப்படாதீங்க… இன்னும் ஒரு வருடம் இருக்கு… அதுவரை ஆடுங்க… நயினார் நாகேந்திரன் அதிரடி..!!

தமிழக பாஜக கட்சியின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் மாவட்டத்திலிருந்து முதல் முறையாக ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவருக்கு திருநெல்வேலியில் உற்சாக வரவேற்பு செல்லும் இடமெல்லாம் வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடக்கும்…. புது குண்டை தூக்கிப்போட்ட எம்.பி தம்பிதுரை… பரபரப்பில் வட்டாரங்கள்…!!!

அதிமுக கட்சியின் எம்பி தம்பிதுரை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசன் ஆகிறது வீடுகளில் ரெய்டு நடப்பது உறுதி என்று கூறியுள்ளார். அதாவது டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளதால் டெல்லியில் முதல்வராக இருக்கும்போது…

Read more

மீண்டும் அதிர்ச்சி‌…!! “மாற்றுத்திறனாளி காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி”… மது குடிக்க வைத்து சதி… பரபரப்பு சம்பவம்..!!

அஜ்மீர் மாவட்டத்தின் நசீராபாத் சதார் பகுதியில் கணவனை கொலை செய்ய மனைவி தனது ஊனமுற்ற காதலருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 29 வயதான ஜந்தா என்பவர், தனது காதலர் பஷீர் கானுடன் (29) சேர்ந்து…

Read more

பரபரப்பு…!! அமைச்சர் சேகர் பாபுவுக்கு பிரபல ரவுடி பகிரங்க மிரட்டல்… வெளியான அதிர்ச்சி ஆடியோ… முழு பின்னணி இதோ.. !!

அமைச்சர் சேகர்பாபுவை ஒருவர் தொலைபேசியில் மிரட்டிய ஆடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் திமுக இளைஞரணி செயலாளர் மகேஷ் என்பவரின் ஆதரவாளர் கொளத்தூர் தன்ராஜ். கொளத்தூர் தன்ராஜ் அந்த பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்வது…

Read more

Breaking: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தவெக தலைவர் விஜய்.‌.. ஏன் தெரியுமா..?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் அவர் வரவேற்பு கொடுத்த நிலையில் மத்திய அரசு உடனடியாக அந்த தீர்மானத்தை திரும்ப பெற…

Read more

FLASH: இது எங்களுடைய உட்கட்சி விவகாரம்… எங்களுக்குள் பேசிக் கொள்வோம்…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஓபன் டாக்….!!

பாமக தலைவராக தானே தொடர்வதாக அன்புமணி நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பொதுக்குழுவை கூட்ட நிறுவனர்  ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள்…

Read more

“அசிங்கமாக பார்க்கிறேன்….” தவறான செய்திகளை பரப்பாதீங்க…. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வேண்டுகோள்….!!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, பாஜக அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக டிவியில் நானும் பார்த்தேன். அந்த இரண்டு கட்சிகள் சேர்ந்து எடுத்த முடிவு அது. அதை பற்றி எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஏப்ரல்…

Read more

பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்ட அமைச்சர்…. கண்டிப்பா தண்டிக்க வேண்டும்…. காளியம்மாள் கண்டனம்….!!

திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் தமிழ் மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட தமிழர் சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் கூறியதாவது, கச்சத்தீவு மீட்பது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கையை எந்த அரசும் எடுக்கவில்லை. தற்போது தேர்தல் நேரம் யூகமாக மட்டுமே…

Read more

பெரும் சோகம்…! அதிமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ஜெய்சன் ஜேக்கப் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்….!!

ஆரணி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ஜெய்சன் ஜேக்கப் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெய்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து…

Read more

“2026-ன் துணை முதல்வர் செல்வப் பெருந்தகை….” காங்கிரஸ் கட்சி ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை…. திமுகவில் சலசலப்பு….!!

2026-ன் துணை முதல்வர் செல்வப் பெருந்தகை என காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டாரால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவுக்கு அழுத்தம்…

Read more

FLASH: “சோர்ந்து போகாதீர், சலசலப்பு சரியாகி விடும்…” பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு….!!

பாமக தலைவராக தானே தொடர்வதாக அன்புமணி நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பொதுக்குழுவை கூட்ட நிறுவனர்  ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள்…

Read more

FLASH: நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகி அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த நிர்வாகிகள்…. அதிர்ச்சியில் சீமான்….!!

சமீப காலமாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனால்…

Read more

Other Story