“கார் டிக்கியில் தொங்கிய கை”… கொலை செய்து பிணத்தை எடுத்துட்டா போறாங்க..? பதறவைத்த வீடியோ… கடைசியில் இப்படி ஆகிட்டே..!!
மும்பையின் வாஷி-சன்படா ரயில் நிலையங்கள் அருகே சேவை சாலையில் கார் டிக்கியில் சடலம் போல் காணப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் ஒரு கார் டிக்கியில் உடல் மறைக்கப்பட்டுள்ளதுபோல் தோன்றியதால் பொதுமக்கள் பயந்து, சன்படா காவல்துறைக்கு…
Read more