அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களா நீங்கள்?… இனி இலவச அரசு தேர்வு பயிற்சி… “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
தமிழ்நாடு அரசு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கு அரசுத் துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘நான் முதல்வன்’ என்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தை 2022-ம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும்…
Read more