தமிழகத்தை உலுக்கிய அஜித் மரணத்தில் அதிர்ச்சி தகவல்..!! “50 வெளிப்புற காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு” – பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது.!
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…
Read more