ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பு: மருத்துவரே இல்லாத அரசு சுகாதார நிலையம்..!! அமைச்சர் திடீர் ஆய்வு – நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!!
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் மற்றும் பணியாளர்கள் இல்லாத நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இன்று காலை வேலூரில் நடைபெறும் பல்நோக்கு மருத்துவமனை திருப்பு…
Read more