“ஆயம்மா சூடு வச்சுட்டாங்க” அம்மா… எரியுது…. தாயிடம் அழுத 2 1/2 வயது குழந்தை…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!
திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் 2 1/2 வயது குழந்தை மீது சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷிகா ஸ்ரீ என்ற 2 1/2 வயதுடைய குழந்தை, அங்கன்வாடியில் தினசரி சென்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். அவரது…
Read more