“அரசு பேருந்தில் ரூ.75,000 பணம்”… பரிதவித்துப்போன பயணி… நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர்-நடத்துனர்… குவியும் பாராட்டு..!!
கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துனர் வரதராஜ பெருமாள் பணத்தை…
Read more