“சிறையிலிருந்து பகையை வளர்க்கும் லாரன்ஸ் பிஷ்னோய்”… சல்மான் கானைக் கொல்ல ஸ்கெட்ச் போடுவது ஏன்…? பழிவாங்க துடிப்பதன் காரணம் இதுதான்..!!
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்தான் லாரன்ஸ் பிஷ்னோய் (38). இவர் தன் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்த நிலையில் 12-ம் வகுப்பு வரை முடித்துள்ளார். பின்னர் சண்டிகர் கல்லூரியில் சேர்ந்த நிலையில் அப்போது முதலே கல்லூரி…
Read more