முருக பக்தர்கள் மீது கை வைத்தால் அவ்வளவு தான்… இந்த மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டோம் – அண்ணாமலை..!
முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் கஞ்ச புத்தாக்கம் இருக்குது. இதற்கெல்லாம் காவல்துறையை பயன்படுத்த வேண்டுமா? அல்லது 350…
Read more