”அந்த 15% ஓட்டு…. யாரை கதற விடப்போகுது?” அதிமுக-வா….? திமுக-வா….? மே 4-ல் நடக்கப்போகும் அரசியல் பூகம்பம்….!!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பலமுனைப் போட்டிகளால் சூடுபிடித்துள்ளது. இதில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) சுமார் 15% வரை வாக்குகளை அறுவடை செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர் சுமந்த் சி. ராமன்…
Read more