“ஓ…. இதுதான் காரணமா….?” நியூயார்க் தெருக்களில் நடுரோட்டில் வந்த அந்த மாபெரும் முடிப் பந்தின் ரகசியம்…. அனல் பறக்கும் வைரல் வீடியோ….!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரத் தெருக்களில் சமீபத்தில் மனிதர்களின் தலைமுடியால் மட்டுமே உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான பந்து ஒன்று உருட்டிச் செல்லப்பட்ட விசித்திரமான சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விசித்திரப் பந்தைப் பார்த்த பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் பெரும் ஆச்சரியத்துடன் அதை வியந்து…
Read more