“தலைமுறை தலைமுறையா இருக்கும் கால சர்ப்ப தோஷம் விலகணுமா….?” நாக சதுர்த்தி அன்னைக்கு இதை மட்டும் செய்யாதீங்க…. ஆன்மீக சிறப்பு வழிபாட்டு ரகசியம்….!!
நாக சதுர்த்தி என்பது நாக தேவதைகளை வழிபடக்கூடிய மிகவும் உகந்த நாளாகும். பொதுவாக ஆடி அல்லது ஆவணி மாதங்களில் வரும் சதுர்த்தி திதியில் இந்த வழிபாடு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அனந்தன், வாசுகி, தட்சகன் உள்ளிட்ட அஷ்ட நாகங்களை மனதார வழிபடுவது…
Read more