“பெண்கள் ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்கள்?” இனி வேடிக்கை பார்க்கக் கூடாது!” தமிழ்நாட்டு அரசியலில் பெண்களை இழிவுபடுத்துவதை எதிர்த்துப் பொங்கியெழுந்த பிரபல பாடகி..!!”
தமிழ்நாடு அரசியலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தரக்குறைவான மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான விமர்சனங்களுக்குப் பிரபல பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அரசியல் மோதல்களுக்காகப் பெண்களை இழுத்துப் பேசுவதும், பொதுவெளியில் ஆபாசமான வார்த்தைகளைப்…
Read more