இப்படி கூட இறங்கிட்டாங்களா… AI மூலம் அரங்கேறிய பலே மோசடி… பல லட்சத்தை பறி கொடுத்த பெண்…!!
சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி மோசடி நிகழ்ந்தது. மர்ம ஆசாமி ஒருவர், இந்திய தூதரக அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்தி, அவருடைய மகன், வெளிநாட்டில் படிக்கும் போது குற்றச்சாட்டில் சிக்கியதாக கூறினார். இதற்காக, மகனின் குரலில் அழுவது…
Read more