AI மூலம் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் கேரளாவில் AL தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி ஆகும். சாந்திகிரி வித்யாபவன் எனும் இந்தப் பள்ளியில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தவும் AI உதவுகிறது. கடினமான பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும் உத்தியையும் ஆசிரியர்களுக்கு அது கற்பிக்கிறது.

இந்த பள்ளி  AI யின் அடிபடையில்  உருவாக்கப்பட்டுள்ளது  அதாவது  மெசின் லேர்னிங் இயற்கையான  மொழி ப்ரோசெசிங் மற்றும்  டேட்டா  ஷேரிங் போன்ற  நன்மை கிடைக்கும். இவை அனைத்தும் பாடத்திட்ட வடிவமைப்பு, பர்சனலைஸ் லேர்னிங் மதிப்பீடு மற்றும் மாணவர் ஆதரவு போன்ற கல்வியின் பல்வேறு நிலைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.