விக்ரம் – த்ரிஷா காம்பினேஷன் பின்னாடி இப்படி ஒரு காரணமா?… ஹரி போட்ட கணக்கு இப்பதான் புரியுது…!!!
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘சாமி’ திரைப்படம் கோலிவுட்டில் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட். இதில் ‘புவனா’ என்ற பிராமணப் பெண் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருப்பார். ஆரம்பத்தில் துறுதுறுவென இருக்கும் ஒரு பெண், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை…
Read more