பாரதிராஜாவின் பாதி உயிரே..! பாதிப்பருவத்தில் பறந்துவிட்டாயே… நடிகர் மனோஜ்க்கு வைரமுத்து அஞ்சலி..!!
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனரின் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலை நேற்று இரவு திடீர் மாரடைப்பு காரணமாக…
Read more