இன்னும் 5 நாட்களுக்கு இயல்பை விட அதிக வெயில் இருக்கும்… எங்கு தெரியுமா?.. ஆட்சியர் எச்சரிக்கை…!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நாளை…
Read more