அஜித் மீது கோபத்தில் உள்ள நயன்?… முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்..!!!
தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் கடைசியாக கனெக்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்திருந்தார். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நயன்தாரா பிசியாக…
Read more