“நான் உன் அண்ணன் மாதிரி, அண்ணன் கொடுத்தால் வாங்க மாட்டாயா?”.. லிவிங்ஸ்டனின் கையைப் பிடித்து ரஜினி செய்த உதவி… உருக வைக்கும் பின்னணி..!!!
75 வயதிலும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைத்துறைக்கு அப்பாற்பட்டு பலருக்கும் ரகசியமாக உதவி செய்வதில் பெயர் பெற்றவர். சமீபத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் லிவிங்ஸ்டன் தனது குடும்பத்திற்கு ரஜினி செய்த மிகப்பெரிய உதவியை…
Read more