கோர விபத்து… பேருந்து மீது லாரி மோதி பயங்கரம்… 37 பேர் காயம்…!!!
ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்த் மாவட்டம் மஜேரா கிராமம் அருகே திருமண விருந்தினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் லாரி இடையே நடந்த கோர விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
Read more