இனி இப்படி SMS அனுப்புங்க மக்களே…! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மின்வாரியம்…!!
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் “மின்னகம்” என்ற பெயரில் 24 மணி நேரம் நுகர்வோர் சேவை மையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு 9498794987 என்ற மொபைல் எண்ணில் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுமே தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…
Read more