“பாகிஸ்தானுக்கு குழந்தைகள் வேண்டுமானால் செல்லலாம்”… ஆனால் தாய் செல்லக்கூடாது… வாகா எல்லையில் நடந்த சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியில் சனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தான் நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட நபரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனா தனது…

Read more

“ஆற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை”… பாகிஸ்தானில் கரை ஒதுங்கிய உடல்கள்… கடைசியில் என்னாச்சு தெரியுமா..?

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் அமைந்துள்ள ஜெலம் ஆற்றில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரு காதல் ஜோடி குதித்து தற்கொலை செய்தனர். தங்கள் காதலுக்கு இரு குடும்பங்களும் எதிர்த்ததால், யாசிர் ஹூசைன் ஷா மற்றும் ஆசியா பானோ என்ற…

Read more

திருமணத்தின் போது நடுங்கிய மணமகனின் கை… மணமகள் செய்த செயல்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

ராஜஸ்தானின் டோல்பூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது மணமகனின் கை நடுங்கியதால் மணமகள் திருமணத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தானின் டோல்பூர் என்ற பகுதியில் தீபிகா- பிரதீப் திருமண விழா நடந்தது. பிரதீப் அரசு பள்ளியில்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை…. இயக்குனர் நெல்சன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…;!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதற்கு தற்போது இயக்குனர் நெல்சன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். பகுஜான் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில…

Read more

“ராகுல் காந்தி கைப்பட்டது”…. எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த செருப்பை தர மாட்டேன்…. நெகிழ வைத்த தொழிலாளி..!!

காங்கிரஸ் கட்சியின் எம் பி ராகுல் காந்தி கடந்த ஜூலை 26 ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூருக்கு சென்றிருந்தார். அங்கு சாலை ஓரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம் சேட் என்பவர் தனது தொழிலை ஆர்வமாக செய்து…

Read more

நான் அதற்கு மறுத்ததால் படத்திலிந்து இயக்குனர் என்னை தூக்கிவிட்டார்…. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி..!!!

தமிழ் சினிமாவில் டூயட் என்ற திரைப்படத்தில் நடித்ததின்  மூலம் மிகவும் பிரபலமானவர். மீனாட்சி சேஷாத்ரி. இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் 80 மற்றும் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நிலையில் அவர் ஹிந்தியில்…

Read more

புதிய வருமான வரி விதிகள் அமலுக்கு வரவில்லை…. திட்டவட்டமாக மறுத்த மத்திய நிதியமைச்சகம்…!!!

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி, புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில், மத்திய நிதியமைச்சகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏப்.1 முதல் எவ்வித புதிய வரி நடைமுறையும் அமலுக்கு வரவில்லை என விளக்கமளித்த நிதியமைச்சகம்,…

Read more

‘தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது’… சித்தராமையா…!!!

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக கர்நாடக பாஜக குற்றம் சாட்டியது. இது குறித்து பேசிய அவர், எங்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் இல்லாத…

Read more

பாஜகவில் சேரும் அதிமுகவின் முக்கிய புள்ளி?… உண்மையை உடைத்த பிரபலம்…!!!

நான் பாஜகவில் இணைய உள்ளதாக சொல்லும் செய்தி துளியும் உண்மை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளி பாஜகவில் இணைய உள்ளதாக பாஜக…

Read more

ராஷ்மிகாவோடு திருமணமா…? திட்டவட்டமாக சொன்ன நடிகர் விஜய் தேவரகொண்டா…!!!

சமந்தாவும்  விஜய்  தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் அவர் லிவிங் டுகெதர்-ல் உள்ளதாக தகவல்  தீயாக இணையத்தில் பரவியதையடுத்து அடுத்தடுத்து போலியான தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் நடிகை ரஷ்மிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக உலா…

Read more

ஆதார் பயோமெட்ரிக் தொழில்நுட்பம்…. ‘மூடிஸ்’ குற்றச்சாட்டுகளை மறுத்த UIDAI….!!!!

ஆதார் அட்டை குறித்த மூடிஸ் முதலீட்டாளர்கள் நிறுவனம் சேவையின் குற்றச்சாட்டுகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சமீபத்தில் மறுத்துள்ளது. ஆதார் அட்டை உலகின் மிகவும் நம்பகமான அட்டை என்று கூறப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் சர்வதேச தரத்தின் படி ஆதார் அட்டை வழங்கப்பட்டு…

Read more

BREAKING: செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடையாது… நீதிபதி அல்லி மறுப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முதன்மை அமர்வு நீதிபதி அல்லி மறுப்பு தெரிவித்துவிட்டார். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அமைச்சர் தரப்பில் இருந்து ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த அல்லி, தற்போது மனுவை…

Read more

CMக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் கையூட்டு: அண்ணாமலை புகார்… மெட்ரோ நிர்வாகம் மறுப்பு…!!!

மெட்ரோ ஒப்பந்தத்தை பெற M ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பிய புகாருக்கு சென்னை…

Read more

பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு… டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு…!!!!!

பீகார் மாநில சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சிம்ஹா புலம்பெயர்ந்த பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாஜக எம்எல்ஏக்கள் பீகார் மாநில மக்களை குறித்து பீகார்…

Read more

“ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பது சுத்த பொய்”…? அதானி குழுமம் மறுப்பு…!!!!

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக அதானி குழும நிறுவன பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதேபோல் உலகப் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்நிலையில் அதானி குழுமம் வெளியிட்டுள்ள 43 பக்க அறிக்கையில் கூறபட்டுள்ளதாவது,…

Read more

“ராஜராஜ சோழன் சிலையிடம் மனு கொடுக்க அனுமதி மறுப்பு”… 8 பேரை கைது செய்த போலீசார்…!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு கட்ச தீவில் காவி புலிப்படை கட்சி சார்பாக தேசியக்கொடி ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சிலையிடம் மனு கொடுத்துவிட்டு ராமேஸ்வரம் புறப்படுவதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் காவிரி…

Read more

விமான நிலையத்திற்கு யுரேனியம் கலந்த சரக்கு அனுப்பப்பட்டதா…? ஊடகங்களின் அறிக்கைகள் உண்மையல்ல… பாகிஸ்தான் மறுப்பு…!!!!

கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி லண்டனில் உள்ள ஹுத்ரோ விமான நிலையத்தில் ஓமன் பயணிகள் விமானத்தில் வந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் அணுமின் தாதுவான யுரோனியம் கலந்த கம்பி வடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது லண்டனில் இயங்கும் ஈரான் நிறுவனத்திற்கு, பாகிஸ்தானின்…

Read more

Other Story