“3 வயது சிறுவன் நேரா போலீஸ் ஸ்டேஷன் போயி கொடுத்த கம்ப்ளைண்ட்”.. சிரிப்பை அடக்க முடியாமல் திணறிய காவல் அதிகாரிகள்.. இணையத்தில் செம வைரல்..!!!
தன்னுடைய தாயார் மீது புகார் அளிப்பதற்காக மூன்று வயது சிறுவன் ஒருவன் நேராகக் காவல் நிலையத்திற்கே சென்று, அம்மாவை ஜெயிலில் போடுங்கள்” என்று மழலை மொழியில் கூறிய சம்பவம் காவல் அதிகாரிகளையும் நெட்டிசன்களையும் ஒரே நேரத்தில் சிரிக்கவும் வியக்கவும் வைத்துள்ளது. மேலும்…
Read more