“என்னது இது… நாய், பூனை வளர்க்குற காலம் எல்லாம் மலையேறிடுச்சா…?” வயல் காட்டுல சிறுமியுடன் நடைப்பயிற்சி செய்யும் பிராணியின் மிரட்டலான வீடியோ…!!
பொதுவாக மக்கள் நாய், பூனை அல்லது கிளிகளைத் தான் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்ப்பார்கள்; ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக ஒரு ஆச்சரியமான செயல் நடந்துள்ளது. பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த குட்டிச் சிறுமி யாரும் யோசிக்கக் கூட முடியாத வகையில் ஒரு…
Read more