நடிகை கஸ்தூரிக்கு சிறை…. இப்போ ரிலீஸ் பண்ண மாட்டாங்க…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவரது வீட்டில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்து இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையில் எழும்பூர் நீதிமன்றத்தில்…
Read more